இந்தியா-அவுஸ்ரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி!

இந்தியா- அவுஸ்ரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந்திகதி சென்னையில் நடைபெறுகிறது. வங்காளதேச டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு அங்கிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தேதி முடிவு ஆகாமல் இருந்தது. இந்த நிலையில் போட்டி அட்டவணை விவரம் இந்திய கிரிக்கெட் வாரிய … Continue reading இந்தியா-அவுஸ்ரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி!